Kollywood News

  • Home/
  • Cine News/
  • தீபிகா படுகோனே திருமணம் 

தீபிகா படுகோனே திருமணம் 

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து கொண்டுயிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதியாகியது மட்டுமின்றி திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரன்வீர்சிங்-தீபிகா திருமணம் வரும் நவம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தீபிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணம் பத்திரிகை வெளியிட்டார்.
 

Read More about :

share