Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை தீபிகா படுகோனே பதிவிட்ட புகைப்படத்தால், அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகை தீபிகா படுகோனே பதிவிட்ட புகைப்படத்தால், அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே:

இவர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், அதில் அவர் முகத்தில் ஆசிட் வீச்சில் ஆளானவர் போல் இருக்கிறார். அதைப்பார்த்து தீபிகா படுகோனே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.

லக்ஷமி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறாராம். லக்ஷமி அகர்வால் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர், அப்போதில் இருந்து இதுபோன்று கொடூரமான விஷயத்திற்கு குரல் கொடுத்து வருகிறார்.

அவரை பற்றிய கதையில் தான் தீபிகா படுகோனே நடிக்கிறார், அப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்ட அவர் என் சினிமா பயணத்தில் இது ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என பதிவு செய்துள்ளார். இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

share