Kollywood News

  • Home/
  • Cine News/
  • அனிருத்தின் அடுத்த சாதனை

அனிருத்தின் அடுத்த சாதனை

இசைஅமைப்பாளர் அனிருத்தின் அடுத்த சாதனை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இசையமைத்து வருபவர் அனிருத். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நடத்தும் பிரபல வாக்கெடுப்பில் இந்தியாவின்  மோசட் டெசிறப்பில் மென் என்னும் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Read More about :

share