Kollywood News

  • Home/
  • Cine News/
  • கார்த்தி படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்:

கார்த்தி படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்:

         நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடித்து காதலர்கள் தினத்தன்று வெளியான திரைப்படம் "தேவ்". இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்தது. காரணம் படத்தின் காட்சிகள் நீளமாக இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் படத்திலிருந்து 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கியுள்ளது. காட்சி நீக்கத்திற்கு பிறகு படம் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுவதாக படக்குழு தெரிவித்தது.  

Read More about :

share