Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷ்,சினேகா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது:

தனுஷ்,சினேகா நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது:

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 34வது படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சினேகா, நவீண் சந்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது .  

தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது . மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார், விவேக் மெர்வின் இசையமைக்குகிறார்.

share