Kollywood News

  • Home/
  • Cine News/
  • தீனாவை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!

தீனாவை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!



வொண்டர் பார் நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் நடிகர் தனுஷ்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் ஆகியோர் தனுஷ் தயாரிப்பில் நடித்து வந்தவர்கள்தான்.

இந்நிலையில் கலக்கப்போவது யாரு புகழ் தீனாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளாராம் தனுஷ். 

2016 ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற ஹிட் ஆன படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தனுஹ் வாங்கியுள்ளாராம்.

இந்த படத்தில் ஹீரோவாக தீனாவை நடிக்கவைக்கவிருக்கிறாராம். விரைவில் மற்ற நடிகர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும். 

Read More about :

share