Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரசிகருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்!

ரசிகருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்!



நடிகர் தனுஷ் தற்போது ‘மாரி-2’ படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.


மேலும் மணமக்களுக்கு தங்கச்சங்கிலியையும் பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்ததுடன் பாராட்டியும் வருகின்றனர். 

Read More about :

share