Kollywood News

  • Home/
  • Cine News/
  • இசைஞானி இசையில் தனுஷ் பாடிய மராட்டிய பாடல்!

இசைஞானி இசையில் தனுஷ் பாடிய மராட்டிய பாடல்!



நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட நடிகர் தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’, ‘ஜோடி நிலவே’, ‘அம்மா அம்மா’, ‘காதல் என் காதல்’, ’சூரக்காத்து’ போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், தனுஷின் ஆல்டைம் ஃபேவரைட்டான இசைஞானியின் இசையில் மராட்டிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்த ’வஜ்ரகாயா’ எனும் கன்னட படத்தில் ‘நோ பிராப்ளம்’ என்ற பாடலை பாடியிருக்கிறார் தனுஷ். 

share