Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷின் “கொடி”யில் யார்தான் ஹீரோயின்???

தனுஷின் “கொடி”யில் யார்தான் ஹீரோயின்???


தங்கமகன் படத்திற்குப் பிறகு தனுஷ், பிரபு சாலமனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.

தற்போது ”எதிர் நீச்சல்” இயக்குனர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கொடி என்னும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் தனுஷுக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஷாம்லிக்குப் பதிலாக பிரேமம் படத்தில் நடித்த மடோனா நடிக்கிறார் என கூறப்பட்டது. தற்போது மடோனா அதை திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.

கடைசியாக அதே பிரேமம் படத்தில் நடித்த அனுபமா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாரையாவது பைனல் பண்ணுங்கப்பா?? கன்பியூஸ் பண்ணாதீங்க!!!!

share