Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”கொடி”யில் தனுஷின் கதாபாத்திரம் இதேதான்!!

”கொடி”யில் தனுஷின் கதாபாத்திரம் இதேதான்!!



பிரபு சாலமனின் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்த கையோடு துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கொடி படத்தை கையில் எடுத்து விட்டார் தனுஷ். படப்பிடிப்பு தற்போது சென்னையிலும் அதன் சுற்றிய சில பகுதிகளிலும் தான் நடைபெற்று வருகிறது.

நடிகை த்ரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 தனுஷ் இந்த படத்தில் ஒரு லோக்கல் அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார். இந்த படத்தில் இவரது பெயர் M.கொடி, மேலும் த்ரிஷா கதாபாத்திரத்தின் பெயர் ருத்ரா. த்ரிஷாவும் அரசியல்வாதியாகத்தான் வருகிறார்.

அவரின் வித்தியாசமான சில தோற்றங்கள் கீழே...



share