Kollywood News

  • Home/
  • Cine News/
  • வருமா தனுஷ் படம் ?

வருமா தனுஷ் படம் ?

                என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அறிவிப்பு கடந்த 3 ஆண்டுகளாக மாறிக்கொண்டே இருக்கிறது. தற்பொழுது மீண்டும் ஒரு தகவல் வந்துள்ளது ஏப்ரல் 4ம் தேதி படம் வெளிவரும் என்பதுதான் அந்த தகவல். அனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை நமக்கு தெரிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் வந்துள்ளது. படம் UA சான்றிதழ் பெற்றுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் வருசையாக வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 

Read More about :

share