Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷிற்கு என் நடிப்பு பிடிக்கவில்லை - நயன்தாரா..!!

தனுஷிற்கு என் நடிப்பு பிடிக்கவில்லை - நயன்தாரா..!!



சமீபத்தில் பிலிம் பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த படமாக “காக்கா முட்டை” தேர்வானது. படத்தினை தயாரித்திருந்தார் தனுஷ். விருதினை பெற்ற தனுஷ் “ஐஸ்வர்யா மிகவும் அருமையாக நடித்திருந்தார்” என அவரை வெகுவாக பாராட்டியிருந்தார்.

அதன் பிறகு சிறந்த நடிகையாக நானும் ரெளடிதான் படத்திற்காக நயன்தாரா விருது வாங்கினார். விருதினை பெற்றுக் கொண்ட நயன்தாரா “ தனுஷ் என்னை பற்றி எதுவும் கூறவில்லை. ஒரு வேளை என் நடிப்பு பிடிக்கவில்லை போல. சாரி தனுஷ்” என்று வருத்தத்துடன் கூறினார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரெளடிதான் படத்தினை தயாரித்தவரும் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது..

share