Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரெயிலில் பூச்சியப்பனாக மாறிய தனுஷ்!

ரெயிலில் பூச்சியப்பனாக மாறிய தனுஷ்!

தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குகிறார்  பிரபுசாலமன். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது. நாயகியாக சிவகார்த்திகேயனின் நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு உறுதிசெய்யப்படாமல் இருந்த நிலையில் நேற்று தலைப்பு உறுதி செய்யப்பட்டது. படத்திற்கு “ரெயில்” என தலைப்பு வைத்துள்ளனர். 

படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் பூச்சியப்பன் என்றும், கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு சரோஜா எனவும் பெயர் வைத்துள்ளனர்.

share