Kollywood News

  • Home/
  • Cine News/
  • "மீண்டும் தனுஷுவுடன் கைகோர்த்த இயக்குனர்"

"மீண்டும் தனுஷுவுடன் கைகோர்த்த இயக்குனர்"

"மீண்டும் தனுஷுவுடன் கைகோர்த்த இயக்குனர்"
                   "அசுரன்" படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் "தனுஷ்" அடுத்து எந்த இயக்குனர் உடன் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.தற்போது வந்த தகவலின் படி அடுத்து "தனுஷ்" துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்று உறுதியாகி உள்ளது.இவர்கள் இருவரும் சேர்வது இரண்டாவது முறை ஏற்கனவே "கொடி" என்ற படத்தின் மூலம் இருவரும் சேர்ந்து பணியாற்றினர். "தனுஷ்" மற்றும் "துரை செந்தில்குமார்" இவர்கள் படத்திற்கு "சத்ய ஜோதி பிலிம்ஸ்" தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More about :

share