Kollywood News

  • Home/
  • Cine News/
  • இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் - தனுஷின் வேகம்!

இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் - தனுஷின் வேகம்!


தனுஷ் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான தங்கமகன் வெளியானது. வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி தொடரும் என் நம்பி இருந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தங்கமகன் எதிபார்த்த அளவிற்கு வெற்றியடையாதது தனுஷிற்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தது.

அதில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் கொண்டு வர அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு ரயில், கொடி என ஆரம்பித்து நடித்து வருகிறார்.

ரயில் படத்தினை முடித்த கையோடு தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். இதனையும் அடுத்த மாதத்தில் முடித்து விட்டு உடனே வெற்றி மாறனின் இயக்கத்தில் வட சென்னை படத்திலும் நடிக்கவுள்ளார். 

இழந்த இடத்தை பிடிக்க ஓட்டம் பிடிக்க ஆரம்பித்து விட்டார் தங்கமகன்...

  


share