Kollywood News

  • Home/
  • Cine News/
  • விரைவில் ”வட சென்னை”க்கு போகிறார் தனுஷ்..!!

விரைவில் ”வட சென்னை”க்கு போகிறார் தனுஷ்..!!


தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணி அமைத்தாலே அது தாறுமாறான வெற்றி தான். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தனுஷும் வெற்றிமாறனும் இணைந்து விரைவில் “வட சென்னை” படம் உருவாக இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் இந்த படத்தினை கைவிட்டதாக பல தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இந்த செய்தி பொய்க்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி “வட சென்னை” படத்தின் படப்பிடிப்பினை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வெற்றி மாறனோடு கைகோக்கவிருக்கிறார்.

share