Kollywood News

  • Home/
  • Cine News/
  • தம்பி சிவகார்த்திகேயன், நண்பர் விஜய்சேதுபதிக்கு வாழ்த்து கூறிய தனுஷ்

தம்பி சிவகார்த்திகேயன், நண்பர் விஜய்சேதுபதிக்கு வாழ்த்து கூறிய தனுஷ்

வரும் 21 ஆம் தேதி அன்று மாரி படத்தின் இரண்டாம் பாகமான `மாரி 2' படம் வெளியாகும் நிலையில். 

மாரி 2 பிரஸ் மீட் நேற்று நடந்தது இதில் தனுஷ் பேசியபோது தம்பி சிவகார்த்திகேயனின் ‘கனா', நண்பர் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி' உட்பட இந்தவாரம் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றியடைய வாழ்த்துகள் என்று கூறினார்.

share