Kollywood News

  • Home/
  • Cine News/
  • தர்மதுரை கூட்டணி மீட்டும் இணைகிறது..!

தர்மதுரை கூட்டணி மீட்டும் இணைகிறது..!

தர்மதுரை படத்தின் இயக்குனர் சீனுராமசாமி இசையமைப்பாளர் யுவன் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணி மீட்டும் இணைகிறது.

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த படத்தை சீனுராமசாமி இயக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பியார் பிரேமா காதல் பட இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை அறிவித்தார் சீனுராமசாமி.

share