Kollywood News

  • Home/
  • Cine News/
  • 5 ஆசிய விருதுகளை தட்டிச் சென்ற ‘தர்மதுரை’..!!

5 ஆசிய விருதுகளை தட்டிச் சென்ற ‘தர்மதுரை’..!!


இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியானது ‘தர்மதுரை’. ஸ்டுடியோ 9 சார்பாகா ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார். 

கிராமத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் குடும்பங்களின் சார்பில் வெற்றிநடை போட்டது. தற்போது இப்படத்திற்கு ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன.. 
 
சிறந்த படம் - தர்மதுரை
சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி
சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி
சிறந்த நடிகை –தமன்னா
சிறந்த ஒளிப்பதிவு - ஷாஜி
 
ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது தர்மதுரை. வரும் நவம்பர் 18ஆம் தேதி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள்  நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள்  விருதுகள் பெறுகின்றனர்.

share