Kollywood News

  • Home/
  • Cine News/
  • தில்லுக்கு துட்டு தமிழகம் முழுவதும் இன்று

தில்லுக்கு துட்டு தமிழகம் முழுவதும் இன்று

                          நடிகர் சந்தானம் அவர்களின் நடிப்பில் இன்று தமிழகம் முழுவதும் 28 சதவிகித தியேட்டர்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது தில்லுக்கு துட்டு 2. சந்தானம் அவர்கள் கடினமாக உழைத்துள்ளது படத்தில் தெரிகிறது என்றும் வின்டேஜ் சந்தானம் பேக் என்று ட்விட்டரில் டேக் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.படத்தின் விமர்சனத்தை பிறகு பார்ப்போம். மீண்டும் பேய் காமெடி பாணியில் கோலிவுட் படங்கள் வெற்றி பெருமா? என்பது தில்லுக்கு துட்டு படத்தின் முடிவை வைத்து பார்க்கலாம். 

Read More about :

share