Kollywood News

  • Home/
  • Cine News/
  • தில்லுக்கு துட்டு 2 நாளை ரிலீஸ்

தில்லுக்கு துட்டு 2 நாளை ரிலீஸ்

                  நம் அனைவருக்கும் பிடித்த நடிகர் சந்தானம் அவர் கதாநாயகனாக நடித்து நாளை வெளிவர இருக்கும் திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படத்தின் பிரதியாக கட்சி இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகி ட்விட்டரில்  சென்னை அளவில் டாப் ட்ரெண்டிங்கை பிடித்தது. ஷ்ரிதா சிவதாஸ், ஊர்வசி, ராஜேந்திரன், பிபின் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ட் மேட் பிச்சர்ஸ் தயாரித்தது, ஷபீர் இசையமைப்பில் திரைப்படம் நாளை வெளியாகிறது.

Read More about :

share