Kollywood News

  • Home/
  • Cine News/
  • அந்த நாட்களில் நான் நாப்கீன் பயன்படுத்த மாட்டேன் - பிரபல நடிகை!

அந்த நாட்களில் நான் நாப்கீன் பயன்படுத்த மாட்டேன் - பிரபல நடிகை!



ஹம் தும் அவுர் கோஸ்ட், அவ் பிரேக் அப்ஸ் ஜிந்தகி போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்தவர் தான் தியா மிர்சா. தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நாப்கீனை பயன்படுத்தாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். அது சுற்றுச் சூழலை அதிக அளவில் மாசுபடுத்துவதாக அவர் கூறியுள்ளார். நான் அந்த நாட்களில் நாப்கீன் உபயோகிப்பதை நிறுத்தி விட்டேன். நான் பயோகிரேடபிள் நாப்கினைத்தான் பயன்படுத்துகிறேன். அது தான் எளிதில் மக்கி விடும் தன்மை உடையது. 

ஆகவே பெண்கள் அனைவரும் பயோகிரேடபிள் நேப்கினை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.’ துணிச்சலான இந்த பேச்சுக்கு தியா மிர்சாவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது  பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

share