Kollywood News

  • Home/
  • Cine News/
  • இப்படியும் ஒரு ரசிகரா? ரஜினி ஃபேன் செய்த காரியம்

இப்படியும் ஒரு ரசிகரா? ரஜினி ஃபேன் செய்த காரியம்

நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் மிக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களது ஆதரவுடன் தான் ரஜினி விரைவில் அரசியலிலும் களம் இறங்க உள்ளார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தன் வீட்டின் சுவற்றில் பெரிய அளவிலான ரஜினி புகைப்படத்தை வைத்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Read More about :

share