Kollywood News

  • Home/
  • Cine News/
  • தொலைக்காட்சி தொடராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

தொலைக்காட்சி தொடராகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரியதர்ஷினி என்ற இயக்குனர் 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சி தொடராக இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இந்த தொடர் 30 எபிசோட்களாக இருக்கும் என்றும், ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More about :

share