இயக்குநர் கவுதமனுக்கு சென்னை மாநகர காவல்துறை சம்மன்!திரைப்பட இயக்குநர் கவுதமனுக்கு சென்னை மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கிண்டி கத்திபாராவில் நடந்தது போல மீண்டும் ஒரு போராட்டம் நடத்த இளைஞர்களை துண்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஆகஸ்ட் 16-ல் சென்னை மவுண்ட் துணை ஆணையர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Read More about :

share