Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனர் மகேந்திரன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதா பாரதிராஜா:

இயக்குனர் மகேந்திரன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதா பாரதிராஜா:

மறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடலுக்கு ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 6 மணிக்கு தன் 79 வது வயதில் காலாமானார். பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர் பாரதிராஜா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More about :

share