Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனர் சிவா உருக்கமான ட்விட்

இயக்குனர் சிவா உருக்கமான ட்விட்

இயக்குனர் சிவா நான்காவது முறையாக அஜித்துடன் கூட்டணி சேர்ந்த போது அதிக விமர்சனங்கள் எழுந்தது. போதும் அஜித்தை விட்டுவிடுங்கள் என கெஞ்சாத குறையாக ரசிகர்கள் பேசினார்கள்.

ஆனால் விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆனபிறகு அதை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசம். நல்ல விமர்சனங்கள் வந்து, வசூலும் அள்ளியது விஸ்வாசம்.

தற்போது 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இந்த படம். இது பற்றி சிவா உருக்கமாக ட்விட்டரில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More about :

share