Kollywood News

  • Home/
  • Cine News/
  • லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தங்கமே : விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தங்கமே : விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனது 34வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவுக்கு அவரது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, அவர் உருவாக்கிய பிரமாண்டமான கேக்கில் லேடி சூப்பர் ஸ்டார் தங்கமே ஹேப்பி பர்த்டே நயன்தாரா என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. அதற்கு கீழே 'வித் லாட் ஆஃப் லவ்' என்ற வரி அவருடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

Read More about :

share