Kollywood News

  • Home/
  • Cine News/
  • மகேந்திரனுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? கடும் அதிர்ச்சி தகவல்

மகேந்திரனுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? கடும் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர் மகேந்திரன். இவர் சமீபத்தில் உடல்நலம் முடியாமல் இறந்தார்.

இது தமிழ் திரையுலகத்தையும், ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஆனால், இன்று வரை இவருக்கு ஒரு இரங்கல் கடிதம் கூட தென்னிந்திய இயக்குனர் சங்கம் தெரிவிக்கவில்லையாம்.

ஏன், என்று கேட்டால், அவர் இயக்குனர் சங்கத்தில் மெம்பர் இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்களாம்.

இது திரையுலகத்தில் கடும் கோபத்தை வர வைத்துள்ளது, மெம்பராக இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன? அவர் எவ்வளவு பெரிய இயக்குனர், அவருக்கு ஒரு மரியாதை செலுத்தவில்லை என்றால் என்ன நியாயம்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Read More about :

share