Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'விஸ்வாசம்' ரூ.200 கோடி வசூல் செய்யும்!

'விஸ்வாசம்' ரூ.200 கோடி வசூல் செய்யும்!

சிவா டைரக்ஷனில் அஜித்குமார் நடித்து வரும் விஸ்வாசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று வினியோகஸ்தர்கள் கணித்து இருக்கிறார்கள்.
திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படம் நகரம், கிராமம் என எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை ஒரு பெரிய தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது. 

'அறம்' படத்தை தயாரித்த ராஜேஷ் 'விஸ்வாசம்' படத்தின் வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார். படம் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!  

Read More about :

share