Kollywood News

  • Home/
  • Cine News/
  • 90ML பாக்காதீங்க - ஓவியா

90ML பாக்காதீங்க - ஓவியா

                 90ML படத்திற்காக ஓவியா தனியாருக்கு பேட்டி அளித்தார்; பிக் பாஸ் நிகழ்சியில் தனக்கென ரசிகர்ப்பட்டாளத்தை கவர்ந்தவர் ஓவியா. அதற்கு பிறகு படங்களில் தலை காட்டாமல் இருந்தார் ஓவிய தற்பொழுது அவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் 90ML. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 90ML  ஒரு ஜாலியான படம் . இதைதவிர்த்து படத்தில் நிறைய உள்ளது உங்கள் கலாச்சாரத்தில் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் படத்தை பார்க்காதீர்கள் என்று ஓவியா கூறினார். 

Read More about :

share