Kollywood News

  • Home/
  • Cine News/
  • எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்

எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்

                 தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் புதிய சவாலான கதைக்களங்களை தேர்ந்து எடுத்து நடிப்பார்கள் அவர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். அவர் அறிமுகம் ஆகிய வெண்ணிலா கபடி குழு தொடங்கி அணைத்து படங்களிலும் ஏதோ ஒரு மாறுதல் காட்டிக்கொண்டே இருப்பார். சமீபத்தில் வெளிவந்த ராட்சசன் கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அவர் தற்பொழுது எல்லாம் மேல இருக்கவன்  பாத்துப்பான் என்ற ஏலியன் சம்மந்தப்பட்ட படத்தில் நடிக்கிறார் நாளை மாலை 6 மணிக்கு அந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More about :

share