Kollywood News

  • Home/
  • Cine News/
  • தேவின் கதாபாத்திரம் நாளை முதல்

தேவின் கதாபாத்திரம் நாளை முதல்

நடிகர் கார்த்தி நடித்து  நாளை  வெளியாக இருக்கும் படம் " தேவ் ". இந்த  படத்தில்  அவருடைய  குணாதசியம் என்னவாக இருக்கும் என்று எல்லோரும் ஆர்வமாக  இருக்கும் இந்த நிலையில் கார்த்தி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தேவ் என்னும் இந்த  கதாபாத்திரம் ஒட்டுமொத்த இளைஞர்கலின்  பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் இளைஞர்களுக்கான  வீரமும்  குடும்ப பார்வையாளர்களுக்கு பிடித்தமான ஈரமும் கலந்த கதாபாத்திரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More about :

share