Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் பெரும் கூட்டம்! விஜய் 63 ஸ்பெஷல் இதோ

விஜய்யின் பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் பெரும் கூட்டம்! விஜய் 63 ஸ்பெஷல் இதோ

தளபதி என்ற சொன்னால் சினிமாவில் விஜய்யை தான் அப்படி குறிப்பிடுவார்கள். இளையதளபதியாக இருந்தவரை தளபதி என சொல்ல வைத்த பெருமை இயக்குனர் அட்லிக்கே சாரும்.

அவரின் இயக்கத்தில் தான் விஜய் இப்போது நடித்து வருகிறார்கள். படப்பிடிப்புகள் போய்க்கொண்டிருக்கின்றன. விஜய்யின் பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பார்கள்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ரசிகர்கள் கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக பிரத்யேக டிசர்டுகள் அடித்துள்ளனர். விஜய் 63 படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share