Kollywood News

  • Home/
  • Cine News/
  • வெளியானது சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபஸ்ட் லுக்! மாஸ் காட்டும் ரஜினிகாந்த்:

வெளியானது சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபஸ்ட் லுக்! மாஸ் காட்டும் ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். 

படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு காவல் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. படத்தின் பெயர் தர்பார் என்று அறிவித்துள்ளனர்.

share