Kollywood News

  • Home/
  • Cine News/
  • "தேவி 2" படத்தின் முதல் பாடல்

"தேவி 2" படத்தின் முதல் பாடல்

இயக்குனர், நடன அமைப்பாளர், நடிகர் என்று பலராலும் அறியப்படும் பிரபு தேவா; தற்பொழுது தனக்கு மிக பெரிய ஹிட் கொடுத்த "தேவி" படக்குழுவுடன் இனைந்து "தேவி 2" படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்பொழுது படத்தின் நிறைவு வேலைகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில். இன்று மாலை 5.25 மணிக்கு "தேவி 2" படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். பாடலின் பெயர் "சொக்குற பெண்ணே" என்றும் பதிவிட்டுள்ளனர்

Read More about :

share