Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு

ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தான் கிழிந்த ஷூவுடன் தான் ஓடினேன் என கூறியது இந்திய அரசு மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

அவருக்கு நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு லட்ச ருபாய் நிதியை பரிசாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜீ.வி.பிரகாஷ் கோமதிக்கு ஒரு புதிய ஷூ வாங்கி கொண்டு நேரில் அவரை சந்தித்து கொடுத்துள்ளார்.

 

Read More about :

share