Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதி, த்ரிஷா வோடு போட்டி போட முடியவில்லையாம் ஆர்யா’வால்

விஜய்சேதுபதி, த்ரிஷா வோடு போட்டி போட முடியவில்லையாம் ஆர்யா’வால்

ஜூலை 27ஆம் தேதி விஜய்சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்' மற்றும் த்ரிஷாவின் 'மோகினி' ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'ஜூங்கா' மற்றும் 'மோகினி' ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் 'கஜினிகாந்த்' படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி ரிலீஸ் போட்டியில் இருந்து 'கஜினிகாந்த்' விலகிவிட்டதாகவும், அதற்கு பதில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சோலோவாக வெளியாகவுள்ளதாகவும் கூறபடுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. 

share