Breaking: தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து ஞானவேல் ராஜா விலகல்!



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியில் வகித்து வந்தவர் ஞானவேல் ராஜா. இவர் நேற்று வினியோகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

இதன் காரணமாக தனது தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினருக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

share