Kollywood News

  • Home/
  • Cine News/
  • "அம்மாவின் பிறந்தநாள்"

"அம்மாவின் பிறந்தநாள்"

"அம்மாவின் பிறந்தநாள்"
        பிப்ரவரி-24 அன்று பிறந்தநாள் காணும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி "ஜெயலலிதா அம்மாவின் 71வது பிறந்தநாள் இன்று. இவர் மறந்தாலும் இன்னும் மக்கள் மனதில் இவர் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். இன்று மக்கள் "அம்மாவின்" புகைப்படத்திற்கு மலர் மாலை அனிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இவர் மறைந்தாலும் இவரின் புகழ் என்றும் மறையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share