Kollywood News

  • Home/
  • Cine News/
  • உதவி செய்த திரு.அஜித் குமார் 

உதவி செய்த திரு.அஜித் குமார் 

சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இறந்த செய்தி எல்லோரையும் உலுக்கியது உண்மையே. 

இத்தருணத்தில் திரு. அஜித்குமார் அவர்கள்  வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த 41 ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தலா  ருபாய்.1 கோடி வீதம் ருபாய். 41 கோடி நிதியை அளித்தார் . 

Read More about :

share