Kollywood News

  • Home/
  • Cine News/
  • கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்

கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்

சண்டக்கோழி 2 லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம். இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறாராம்.

இந்நிலையில் படத்தில் வரலட்சுமி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்குமே வெயிட்டான கதாபாத்திரம் என்று ஹீரோ விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த முறையாவது அடிபட்டு தையல் போடாமல் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்படும் என்று நம்பவுதாக விஷால் ட்வீட்டியுள்ளார்.


share