Kollywood News

  • Home/
  • Cine News/
  • லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திருமணம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திருமணம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசையில் நாளை வெளியாகவுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் நீயும் நானும் பாடல் சற்றுமுன் வெளியானது.

இப்பாடலின் இடையே அழகிய தேவதையாக வரும் நயன்தாராவுக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கும் திருமணம் நடக்கிறது. இதை பார்க்கும் பொழுது ராஜா ராணி படத்தில் திருமண கோலத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இப்பாடலில் திருமணம் நடப்பது போன்ற காட்சி கொண்டாட்டமாக இருக்கும்.

share