Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர் டீலக்ஸ் பார்த்து அழுதுவிட்டேன்! முன்னணி தமிழ் இயக்குனர்

சூப்பர் டீலக்ஸ் பார்த்து அழுதுவிட்டேன்! முன்னணி தமிழ் இயக்குனர்

விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள சூப்பர் டிலக்ஸ் படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. தியாகராஜா குமாரராஜா நடித்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். படத்தை பார்த்து அழுதுவிட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சிரிக்கவைத்தது சிந்திக்க வைத்தது அழவைத்தது #Superdelux ????bold attempt. one of the best movie" என அவர் பதிவிட்டுள்ளார்.

Read More about :

share