Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயன் எனக்கு வேண்டாம் முன்னணி இயக்குனர்

சிவகார்த்திகேயன் எனக்கு வேண்டாம் முன்னணி இயக்குனர்

                    சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் நம்பி திரையரங்கிற்கு மக்கள் செல்கின்றனர்.

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்து வருகின்றது, இந்நிலையில் முன்னணி இயக்குனர் பாலாஜி சக்திவேல் சமீபத்தில் ஒரு விருது மேடையில் தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய உண்மையை கூறியுள்ளார்.

ஆம், வழக்கு எண் 18/9 படத்திற்கு முதலில் ஸ்ரீ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிவகார்த்திகேயனை தான் பாலாஜி சக்திவேல் முடிவு செய்தாராம்.

ஆனால், அவருடைய முகம் கொஞ்சம் எமோஷ்னல் செட் ஆகாததால் ஸ்ரீயை கமிட் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Read More about :

share