Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஏ.ஆர் .முருகதாஸின் அவனெஜர்ஸ் எண்டு கேம்

ஏ.ஆர் .முருகதாஸின் அவனெஜர்ஸ் எண்டு கேம்

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்மில் எ.ர்.முருகதாஸ். தமிழ்நாட்டில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம். இப்படத்தின் தமிழாக்கத்தில் பிரபல இயக்குநரான திரு.ஏ.ஆர் முருகதாஸ் வசனம் எழுதுகிறார். எனவே இப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னு அதிகரித்து உள்ளது. ஏப்ரல்  மாதம் இப்படம் வெளிக்கும் என்று மார்வெல் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More about :

share