Kollywood News

  • Home/
  • Cine News/
  • இளையராஜா A.R. ரஹ்மான் ஒரே மேடையில்

இளையராஜா A.R. ரஹ்மான் ஒரே மேடையில்

இரண்டு நாள் மாபெரும் விழாவாக நடைபெரும் இளையராஜா 75 ymca மைதானத்தில் 02.02.2019  நேற்று மற்றும் இன்று பிரம்மாண்டமாக நடை பெறுகிறது. இது முழுக்க முழுக்க இசை ஞயானி இளையராஜா அவர்களுக்கு சமர்ப்பணமாகும்.
இந்த விழாவில் தென் இந்திய சினிமா வின் பிரபலங்கள், திரை கலைஞர்கள்,இசை அமைப்பாளர்கள் யாவரும் கலந்துகொள்வார்கள் ஈன்று எதிர்பார்க்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக நம் ஆஸ்க்கார் நாயகன் A.R.ரஹ்மான் அவர்கள் இளையராஜாவுடன் ஒரே மேடையில் இணைந்து தான் இளையராஜாவுடன் பணியாற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதோடு அல்லாமல் ஒரு பாடலும் பாட அரங்கமே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது. இளையராஜா A.R.ரஹ்மான் எங்கணும் இசை ஜாம்பவான்களை ஒரே மேடையில் பார்த்தது ரசிகர்களிடையேயே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Read More about :

share