Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமல் நடிக்கும் "இந்தியன்-2" கைவிடப்படவில்லை

கமல் நடிக்கும் "இந்தியன்-2" கைவிடப்படவில்லை

                        நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி மக்களிடையே பரவிவந்தது.அது "லைக்கா நிறுவனம்"இந்தியன் -2 படத்தை கைவிட்டதாகவும்,அதனால் "இயக்குனர் ஷங்கர்" வேறு ஒரு தயாரிப்பாளரை தேடுவதாகவும் ஒரு செய்தி பரவிவந்தது.இதை இன்று "லைக்கா நிறுவனம்" மறுத்துள்ளது."லைக்கா நிறுவனம்"
இந்தியன்-2 படத்தின் ஷூட்டிங் நடந்துக்கொண்டு இருப்பதாகவும் இனி தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதாகவும் "லைக்கா நிறுவனம்" தெரிவித்துள்ளது.இனி இது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Read More about :

share