Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை தவறாக பேசி சிக்கி சீரழிந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை தவறாக பேசி சிக்கி சீரழிந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!

கடந்த இரு நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களும் விமான தாக்குதல், அபிநந்தன் சிறைபிடிப்பு என இருதரப்பு ராணுவத்தின் செயல்பாடுகளை மிகவும் கவனித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் இதுகுறித்து பல டேக்குகளின் கீழ் பலரும் கருத்துக்களை விமர்சனம் செய்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் Trevor Noah இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கேலி கிண்டல் செய்துள்ளார்.

இதில் அவர் இந்தியா பாகிஸ்தான் போருக்கு போவதில்லை என நம்வுகிறேன். அப்படியே போனாலும் அது சிறந்த பொழுதுபோக்காக தான் இருக்கும் என கூறியது சர்ச்சையாகியுள்ளது.

இதனால் சமூகவலைதளங்களில் அவரை கடுமையாக பலரும் திட்டியுள்ளனர்.

Read More about :

share