Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஐபில் டிக்கெட் முன்பதிவு வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது ;

ஐபில் டிக்கெட் முன்பதிவு வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது ;

12-வது ஐபில் கிரிக்கெட் போட்டி வரும் 24ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இதற்க்கான டிக்கெட் முன்பதிவு வரும் 16ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

டிக்கெட் ஆரம்ப விலை 1300 ரூபாயில்  இருந்து 6000  ரூபாய் வரை நிர்ணிக்கப்பட்டுவுள்ளது. 

டிக்கெட் விலை வழக்கத்துடன் அதிகமாக இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சற்று பீதியடையா செய்கிறது.

Read More about :

share